You are here: Home > Tutorials > Word Processing > MS Word தனிக்கற்கை - 06
MS Word தனிக்கற்கை - 06

WordTutorial-06 எனும் பெயரில் உறை (folder) ஒன்றினை உருவாக்கவும்.

  1. அஞ்சல் ஒன்றிணைப்பை உருவாக்குவதற்காக புதிய ஆவணமொன்றை உருவாக்கவும்.
  2. Students எனும் பெயரில் கீழ்வரும் புலங்கள்; (fields) உள்ளடக்கிய தரவுமூலம் (data source) ஒன்றினை WordTutorial-06 எனும் உறையினுள் (folder) உருவாக்கவும்.
  3. கீழ்வருமாறு படிவக் கடிதம் (Form letter) ஒன்றினை அமைத்து SampleLetter.doc எனும் பெயரில்; WordTutorial-06 எனும் உறையினுள் (folder) சேமிக்கவும்.
  4. நீங்கள் உருவாக்கிய தரவுமூலத்திலுள்ள (data source) அனைத்து பதிவுகளையும் (records) படிவக் கடிதத்தையும் (form letter) ஒன்றிணைத்து WordResultCoverLetter.doc எனும் பெயரில் WordTutorial-06 எனும் உறையினுள் சேமிக்கவும்.
  5. நீங்கள் உருவாக்கிய தரவுமூலத்திலுள்ள (data source) 40 ஐ விட அதிகமான மதிப்பெண்களை உடைய பதிவுகளையும் (records) படிவக் கடிதத்தையும் (form letter) ஒன்றிணைத்து PassList.doc எனும் பெயரில் WordTutorial-06 எனும் உறையினுள் சேமிக்கவும்.
Last Updated ( Tuesday, 17 June 2008 15:41 )
 
© 2003 - 2008 w3Tamil.com, All Rights Reserved